மறைந்த நடிகர் விவேக் உருவப்படத்திற்கு காரைக்குடி இசை நாடக சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இசை நாடக சங்கத்தின் சார்பில் சங்க அலுவலகத்தில் மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நாடக சங்க தலைவர் பி.எல்.காந்தி இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கினார்.
இதில் சங்க உறுப்பினர்கள் துணைத் தலைவர் கண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் அனைவரும் வெட் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் அதன்பிறகு மரக்கன்று ஒன்றை விவேகி நினைவாக சங்க வளாகத்தில் நடைபெற்றது.