ரஸ்னா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா நேற்று காலமானார். 1970களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட குளிர்பானங்களுக்கு மாற்றாக ரஸ்னாவை மலிவு விலையில் அறிமுகம் செய்தவர் கம்பட்டா. ரஸ்னா இப்போது உலகம் முழுவதும் 60 நாடுகளில் விற்கப்படுகிறது. ‘I love You Rasna’ என்ற விளம்பரத்தை நாம் யாரும் மறக்கவே முடியாது.
Categories
மறக்கமுடியுமா…! ரஸ்னா நிறுவனர் அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா காலமானார்…. சோகம்…!!!
