மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகின்ற நேரு விளையாட்டு அரங்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கலந்தாய்வுக் கூட்டம் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அதனால் வெளியூர் மாணவர்களின் வசதிக்காக மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகின்ற நேரு விளையாட்டு அரங்கத்தில் சிறப்பு இயக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியுள்ளார்.
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.