தமிழகத்தில் நீட் தேர்வு என்பது பல்வேறு சர்ச்சைகளை கடந்து நடைபெற்று வருகிறது. இதனிடையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும், அவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பலனாக இன்று நடைபெற்ற கவுன்சிலிங்கில் விவசாயி மகனான பிரகாஷ் ராஜுக்கு மருத்துவ சீட்டில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு இட ஒதுக்கீடு ஒரு முக்கிய காரணம் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
Categories
மருத்துவராகும் விவசாயி மகன்…. இதுதான் முக்கிய காரணம்…. அசத்தும் தமிழக அரசு….!!!!
