Categories
தேசிய செய்திகள்

மரணத்தை முன்பே கணித்து…. இறந்து போன பிரபல அழகி – பெரும் சோகம்…!!!

2019 வருடம் மிஸ் கேரளா அழகி பட்டம் வென்ற ஆன்சி கபீரும், அந்த போட்டியில் இரண்டாவது வந்த அஞ்சனா சாஜன் ஆகிய இருவரும் சாலை விபத்தில் இன்று பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆன்சி கபீர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “போக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தன்னுடைய மரணத்தை முன்பே கணித்து விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Categories

Tech |