Categories
மாநில செய்திகள்

‘மன்னிப்பா….. அதெல்லாம் முடியவே முடியாது…. ராகுல் காந்தி பளீச்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர், இதையடுத்து மத்திய அரசு மூன்று வருடங்களில் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் நேற்று இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக கூறி 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 12 எம்பிக்களும் மன்னிப்பு கோரினால் உத்தரவை ரத்து செய்வதாக மாநிலங்களவை தலைவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசியதற்காக மன்னிப்பு கோரவேண்டுமா? மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |