Categories
கிரிக்கெட் விளையாட்டு

மன்னிச்சுடுங்க நண்பர்களே….! வேதனையுடன் தீபக் சாஹர் ட்வீட்….!!!

வேதனையுடன் தீபக் சாஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது மன்னிக்கவும் நண்பர்களே.. துதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து நான் வெளியேறுகிறேன் என்று கண்ணீர் மல்க தீபக் சாஹர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உண்மையில் விளையாட ஆவலுடன் இருந்தேன். ஆனால் என்னால் விளையாட முடியவில்லை. நான் முன்பு போல் மீண்டும் வலுவாக வருவேன். என்னை அன்புடன் ஆதரித்து அனைவருக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம் என்று அதில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |