Categories
தேசிய செய்திகள்

மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் குழு….!! உறுப்பினர்களாக உள்ள தமிழ் பிரபலங்கள்….!! திடுக்கிட வைக்கும் சம்பவம்….!!

கணவன் தன்னை மற்ற ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாக புகார் அளித்த பெண்ணின் கணவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் சங்கனாஞ்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் தன்னை பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வறுப்புறுத்தி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.புகாரை விசாரித்த போலீசார் அந்த பெண்ணிக் கணவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது மனைவியை மாற்றிக் கொள்ளும் ஸ்வாப்பிங் குழுக்களில் பரிமாறிக் கொள்ள கட்டாயப்படுத்தியது வெளிச்சதிற்கு வந்தது. முதற்கட்டமாக இந்த குழுவில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குழுவின் ஒரு பகுதியாக தான் இருப்பது ஒப்புக் கொண்ட அந்த நபர் மேலும் தன் மனைவியை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி வந்ததையும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபடும் கும்பலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். புகாரை விசாரித்த போலீசார் அந்தப் பெண்ணின் கணவனை கைது செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த கும்பலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் இருப்பதாகவும் அதில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நிறைய பேர் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் யார் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பு கூறியுள்ளது.

.

Categories

Tech |