Categories
தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட்… சிறுவனின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் அடித்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பெங்களூர் விமான நிலையத்தில் சிறுவன் ஒருவன் தன் எதிரே வண்டியில் வந்துகொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிக்கு சல்யூட் செய்தார். இதனைப் பார்த்த அந்த அதிகாரி அச் சிறுவனின் சல்யூட்டை ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் அந்த சிறுவனுக்கு சல்யூட் செய்தார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த சிறுவனின் ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிகவும் சிறந்தது என்று வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |