மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. 15ஆவது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தை வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தேர்வு கணினி வழி தேர்வாக நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Categories
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு…. டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!
