மதுரை எய்ம்ஸ்க்கு தற்காலிக இடம் கேட்டு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். செலவினம், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதி, வகுப்பறை, அலுவலகத்திற்கான இடத்தை தேர்வு செய்து தரவேண்டும் எனது கடிதம் எழுதியுள்ளார்.
Categories
மதுரை எய்ம்ஸ்க்கு தற்காலிக இடம் கேட்டு… மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம்…!!!!
