Categories
தேசிய செய்திகள்

மதியம் 1.42 மணி முதல்…. மாலை 6.41 மணி வரை – சூரியகிரகணம்…!!!

வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணிக்கு முடிகிறது. சூரியனின் வெளிவிளிம்பு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும் கங்கண சூரிய கிரகணம் 4.11 மணிக்கு நிகழ்கிறது.

கங்கண சூரிய கிரகணம் கிழக்கு ரஷ்யா, ஆர்டிக் கடல், கனடா உள்ளிட்ட நாடுகளில் முழுமையாக தெரியும். இந்தியாவை பொறுத்தவரை அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் சிறிதாக சில நிமிடம் தென்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |