Categories
பல்சுவை

மணமக்களை பார்த்துக் கொண்டே வந்த டிப் டாப் நபருக்கு நேர்ந்த கதி?…. வெளியான செம காமெடி வீடியோ…. வைரல்….!!!!

தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது திருமண வீட்டுக்கு போகும் ஒரு நபர் ஆடம்பரமான உடையில் மணப்பெண்ணும், மணமகனும் நடந்து வருவதை கண்டு வாயடைத்து போகிறார். மேலும் அப்படியே அவர்களை பார்த்துவாறு அந்நபர் நடந்தும் வருகிறார். இந்நிலையில் அந்த நபர் அவருக்கு எதிரில் அழகுக்காக வடிவமைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் குளத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்.

https://twitter.com/Fun_Viral_Vids/status/1578411652629700608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1578411652629700608%7Ctwgr%5E547d1512fd2f01c3a06c9f43053122f51b903418%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fman-falls-down-in-water-tank-in-marriage-hall-funny-video-viral-413865

இதனால் மணமக்களை வேடிக்கை பார்த்தவாறே வரும் நபர், அந்த குளத்திற்குள் தவறி விழுகிறார். டிப் டாப்பாக கோட் சூட் அணிந்து வந்த அந்நபர் திடீரென தண்ணீருக்குள் விழுந்து முழுவதுமாக நனைந்த சம்பவம் அங்கிருப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதன்பின் அவர் தான் ஒன்றும் செய்யாதது போன்றும், தனக்கு எதுவும் நடக்காதது போன்றும் ஈரத்துணியுடனேயே சென்று காலியாக இருக்கும் நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Categories

Tech |