நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார்.
நமது தமிழ்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. ஏனென்றால் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருந்துகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . எனவே அதிகாரிகள் மக்களுக்கு உண்மையா பணியாற்ற வேண்டும் என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்