தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானை கண்டு இனி எவரும் பயப்பட தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் அனைவருக்கும் நிம்மதியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானை கண்டு இனி எவரும் பயப்படத் தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானியான Afshine தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி ஓமிக்ரான் ஒரு “பருவகால குளிர் வைரஸ்” தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஓமிக்ரான் பரவலை 80,000 ரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் பட்சத்தில் நம்மால் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.