Categories
தேசிய செய்திகள்

மக்களே… வீட்டுக்கடனுக்கான சிறப்பு சலுகை…. அதிரடி அறிவிப்பு….!!!

LIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

LIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்கள் வீட்டு கடன் வாங்கினால், அவர்கள் ஆறுமாதங்களுக்கு EMI செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதாவது இஎம்ஐ ஆறுமாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிரிஷா வரிஷ்டா திட்டத்தின் கீழ் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை LIC அறிமுகம் செய்துள்ளது. இதில் 37,38,73,121,74,122 ஆகிய வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலமாக கடன் வாங்குபவர்கள் வயது 65 ஆக இருக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான சிறப்பு வீட்டுக் கடன் திட்டத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தக் கடலின் காலம் வாடிக்கையாளரின் வயது 80 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 எண்ணெய் விளக்கு மற்றும் கட்டுமானத்தின் கீழ் உள்ள வீடுகளுக்கான தவணைக் கட்டணத்தில் 48 மாத கால தடை போன்ற வசதிகளும் கிடைக்கும். எனவே வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |