Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு…. தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை…. உடனே கிளம்புங்க….!!!!!

தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் பிரபல துணிக்கடை ரூ.100-க்கான கூப்பன் மற்றும் தனியார் நிறுவனம் ரூ.100 க்கான கூப்பன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை மற்றும் செல்போன் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

Categories

Tech |