Categories
மாநில செய்திகள்

மக்களே….! ஜூலை 10ம் தேதி….. “மெகா தடுப்பூசி முகாம்”…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் வரும் ஜூலை 10ம் தேதி 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3வது பிரதான சாலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |