சுழல்’ வெப் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் இந்த படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ‘சொப்பன சுந்தரி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு “மக்களே சொப்பன சுந்தரிய இவங்கதான் வச்சிருக்காங்க” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Categories
மக்களே…! “சொப்பன சுந்தரிய இவங்கதான் வச்சிருக்காங்க” இணையத்தை கவனம் ஈர்த்த வீடியோ…!!!!
