Categories
லைப் ஸ்டைல்

மக்களே! கொரோனாவிலிருந்து தப்பிக்க…. இதை தினமும் கடைபிடியுங்கள்…!!!

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

14 நாட்கள் கபசுரக் குடிநீர் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதல் ஏழு நாள் தொடர்ச்சியாகவும் பின்பு இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு அடுத்த ஏழு நாட்களுக்கு கஷாயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நன்று.

வெந்நீரில் மஞ்சள் கலந்து ஆவி பிடிக்கலாம்.

வெந்நீரை குடிப்பது நன்று.

Categories

Tech |