ஒரு ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் ட்ரான்ஸாக்ஷான்கள் செய்தால் வருமான வரி துறையினரால் நீங்கள் கண்காணிக்கப்படுகின்றீர்கள். அதனால் குறிப்பிட்ட வருடத்தில் நீங்கள் செய்யும் அதிகப்படியான ட்ரான்ஸாக்ஷான்கள் பற்றி வருமானவரித்துறையில் நீங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும். வருமான வரி தாக்கல் செய்யும்போது நீங்கள் செய்த அதிகப்பட்ச transaction பற்றி கூறவில்லை என்றால் வருமானவரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றது. இதனை அடுத்து வங்கியின் இருப்பு நிதி, முதலீடுகள், சொத்து சம்பந்தமான ட்ரான்ஸ்லேஷன் பங்கு சந்தைகள் என அதிகமாக transaction கள் செய்யப்படும் இடங்களை வருமானவரித்துறை கண்காணித்து வருகின்றது. எந்தெந்த வகையான முதலீடுகள் பற்றி நீங்கள் வருமான வரித்துறை இடம் தெரிவிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
1. உங்களது வங்கியின் சேமிப்பு கணக்கில் ஒரு நிதியாண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்ரான்ஸ்ஷாக்ஷன் செய்யப்பட்டிருந்தால் அது பற்றிய தகவலை நீங்கள் தெரிவிக்க வேண்டியது அவசியம் இல்லை ஆனால் கரண்ட் அக்கவுண்டில் பணம் வைத்திருப்பதற்கான வரம்பு 50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
2. வங்கியின் பிக்சட் டெபாசிட் கணக்கில் 10 லட்சத்திற்கும் மேல் இருப்பு இருக்கும் பட்சத்தில் அது பற்றி நீங்கள் வருமானவரித்துறையிடம் கூற படிவம் 61 ஏ ஐ தாக்கல் செய்து உங்களின் கணக்கின் டெபாசிட் பற்றி விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
3. கிரெடிட் கார்டு கட்டணங்கள் ரொக்கமாக ஒரு லட்சத்திற்கு மேல் இருந்தால் அது பற்றிய வருமானவரித்துடன் தெரிவிக்க வேண்டும் ஆனால் ஒரு வருடத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான செட்டில்மெண்டுகள் இருந்தால் அதனையும் தெரிவிக்க வேண்டும் மற்றும் கிரெடிட் கார்டு transaction அனைத்தையும் வருமான வரித்துறை கண்காணித்து வருகின்றது.
4. நாடு முழுவதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் அசையா சொத்துக்களை விற்பனை செய்தாலும் அல்லது வாங்கினாலும் அது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமாகும்.
6. மியூச்சுவல் பண்டுகள் பங்குகள் பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் போன்றவற்றால் ஒரு வருடத்தில் 10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்தால் அது பற்றி வருமானவரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
5. மியூச்சுவல் பண்டுகள் பங்குகள் பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் போன்றவற்றால் ஒரு வருடத்தில் 10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்தால் அது பற்றிய வருமான வரித்துடன் தெரிவிக்க வேண்டும் படிவம் 26 ஏ எஸ் இன் பகுதி இ-யின் படி உங்களது அனைத்து விவரங்களும் வருமானவரித்துறையிடம் இடம் இருக்கிறது.
6. ஒரு வருடத்தில் பத்து லட்சத்திற்கு மேல் வெளிநாட்டில் நாணயங்கள் விற்பனை செய்யும் பொழுது அது பற்றிய தகவலை வருமான வரித்துறையிடம் கூற வேண்டும்.