கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாருங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு, மின்சாரம், சாலை, மருத்துவமனை, பள்ளி, குடிநீர், வீடு உள்ளிட்டவற்றுக்காக மக்கள் பல ஆண்டுகளாக காத்து கிடக்கின்றனர். இதற்கு முன் அவர்கள் அரசு அதிகாரிகளை சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. இப்போது எல்லா பயன்களும் அவர்களைத் தேடி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Categories
மக்களே…. கடந்த 7 ஆண்டுகளை பாருங்கள்…. பிரதமர் மோடி பெருமிதம்…..!!!
