Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! “தடுப்பூசி” போடும்போது இத நோட் பண்ணுங்க…. நர்சை கைது செய்த போலீஸ்…. காரணம் என்னன்னு தெரியுமா….?

பெற்றோரிடம் சம்மதம் கேட்காமலேயே 17வயது இளைஞருக்கு தடுப்பூசி செலுத்திய மருத்துவ ரீதியில் அங்கீகாரம் பெறாத செவிலியரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் லாரா பார்க்கர் என்ற பெண் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ரீதியாக கொரோனா தடுப்பூசியினை பெறுவதற்கு அங்கீகாரம் பெறவில்லை.

இந்நிலையில் 17 வயது இளைஞன் ஒருவனின் பெற்றோரிடம் சம்மதம் கேட்காமலேயே அவருக்கு அங்கீகாரம் பெறாத லாரா கொரோனா தடுப்பூசியினை செலுத்தியுள்ளார். இந்த தகவலை இளைஞன் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளைஞனின் பெற்றோர்கள் இது தொடர்பான புகாரை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார்கள். அந்த புகாரை ஏற்ற போலீஸ் லாராவை அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.

Categories

Tech |