Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள்”… எச்சரிக்கை விடுத்த பேஸ்புக்…!!!!!

பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் ஆப்புகளின் பட்டியலை facebook, whatsapp, instagram போன்ற சமூக வலைத்தளங்களின் தலைமை நிறுவனமான மெட்டா வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலுடன் அது வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆப்கள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரில் இருந்து செயல்படுவதனால் பயனாளர்கள் புதிய ஆட்களை தரவிறக்கம் செய்யும்போது அதில் சமூக வலைதள நற்சான்றிதழ்கள் பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவை பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தீங்கு விளைவிக்க கூடிய ஆப்களை கண்டறிந்து சிலர் அழித்து வருகின்றனர் எனவும் அந்த ரிவியூக்களை அந்த ஆப்கள் திட்டமிட்டு மறைத்து வேறு பொய்யான ரிவியூக்களை மட்டுமே காட்டும் விதமாக செயல்படுத்தப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவரின் ப்ளே ஸ்டோரில் இருந்து அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து அதனை திறக்கும் போது உங்கள் பேஸ்புக் பக்கத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் என காட்டும் அப்போதுதான் உங்களின் தகவலை அது திருடுகிறது என்று மெட்டா தனது அறிக்கையில் கூறியுள்ளது. அந்த அறிக்கையில் ஒருவேளை அவர்களுக்கு உங்கள் பாஸ்வேர்ட் போன்ற தகவல்கள் தெரிந்து விட்டால் உங்கள் சமூக வலைதள பக்கத்தில் உள் நுழைந்து உங்கள் நண்பர்களுக்கும் அல்லது வேறு யாருக்காவது வேண்டாமானாலும் எஸ் எம் எஸ் அனுப்ப வாய்ப்பு இருக்கிறது.

அதில் இருக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களையும் திருட முடிகிறது. அதனால் இது போன்ற வகையில் பயனாளிகள் மாற்றிக் கொள்ளக்கூடாது என facebook பட்டியலிட்டு இருக்கிறது. மேலும் இந்த பேஸ்புக் பக்கத்தில் இணைக்காமல் அந்த ஆப்பை பயன்படுத்த முடியுமா என ஒரு முறை சோதித்து பார்க்கவும் அதன் பின் ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்யும்போது அதை இதற்கு முன்னர் எத்தனை முறை தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் ரேட்டிங்ஸ் ரிவ்யூகள் என்னென்ன என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் தரவிறக்கம் செய்யாத ஆப் உள் நுழைந்த பின் அதன் முழு செயல்பாட்டை வழங்குகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும் ஒரு வேலை அந்த ஆப்களால் நீங்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உங்களின் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் மெட்டா வெளியிட்டுள்ள பட்டியலில் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ் ஸ்டோர்களில் கிடக்கும் இந்த ஆப்கள் போட்டோ எடிட்டர் உடற்பயிற்சி பேஸ்புக் விளம்பரம் மேம்படுத்துதல் போன்ற ஆப்புகள் இடம் பெற்று இருக்கிறது.

Categories

Tech |