ஹேக்கர்கள் மக்களின் எளிமையான கடவுச்சொற்களை ஒரு வினாடியில் கண்டுபிடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இணைய வழியில் நாம் நுழைய வேண்டுமென்றால் passwordயை முதலில் பதிவிட்ட பிறகு தான் உள்ளே செல்ல முடியும். இல்லையெனில் உள்ளே செல்ல முடியாது. மக்கள் உடனடியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு எளிமையான passwordயை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள். இந்த எளிமையான வழி தான் ஹக்கேக்கர்களை ஹேக் செய்ய அமைத்துக் கொடுக்கிறது. 2020 வருடம் மக்கள் ஒரு வினாடியில் ஹாக்கர்கள் கண்டுபிடிக்கும் passwordயை பயன்படுத்தி வருகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.
hello
computer
master
love
password1
baby
sunshine
dragon
123abc
12233
monkey
password123
iloveyou
இன்னும் இது போன்று நிறைய இருக்கின்றன. இந்த எளிமையான passwordயை ஹேக்கர்கள் ஒரு வினாடியில் கண்டுபிடித்து விடுவார்கள் என்று சொல்லியிருக்கின்றனர். இந்த கடவுச்சொற்களை நீங்கள் பயன்படுத்தினால் அதை உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.