Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை தவிர  தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் மக்கள் தொகை கேட்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும் புதிய பணியிடங்களை நிரப்பவும் ஏற்கனவே உள்ள காலி இடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம் ,கடலூர். காஞ்சிபுரம். ஓசூர். தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லை என கூறினால் மக்கள் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |