Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே போங்க…. 1,800 ரூபாயில் ஸ்மார்ட்வாட்ச்…. சிறப்பு தள்ளுபடி….!!!!

ஃபயர் போல்ட் நிஞ்சா Sp02 ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் வெளியாகியுள்ளது. நேரடியாக பிளிப்கார்ட்டில் வெளியாகியுள்ள இந்த வாட்சுக்கு துவக்ககால தள்ளுபடியாக ரூ.3,200 வழங்கப்பட்டு, ரூ.1,799- க்கு விற்பனையாகிறது. இந்த வாட்ச்சில் 1.3 இன்ச் டிஸ்ப்ளே, போன் கால் வசதி, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கண்காணிக்கும் திறன் உள்ளது. ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரங்கள் போதும்.

Categories

Tech |