Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி இந்த தவறை செய்யாதீர்கள்…. எச்சரிக்கை விடுத்த கூடுதல் தலைமை செயலாளர்….!!!!

கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில்  சில இடங்களில் தண்ணீர் தேங்கிது. அதிலும் குறிப்பாக ஓட்டேரி நல்லான் கால்வாயில்  மழை நீர் செல்லாததால் கால்வாயை தூர்வார மாநகராட்சி முடிவு செய்வது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கால்வாயில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறாதது தெரியவந்தது. இதனையடுத்து கூடுதல் தலைமை செயலாளர் சிங் தாஸ்  மீனா தலைமையில் நடைபெற்ற பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டது. அப்போது தேசிய கூடுதல் தலைமைச் செயலாளர் பொதுமக்கள் கால்வாய்களில் குப்பையை கொட்ட கூடாது. அதையும் மீறி கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Categories

Tech |