Categories
மாநில செய்திகள்

மக்களே…. இதை நம்பி யாரும் ஏமாறாதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

மோசடி போன் அழைப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. Pan card, Kyc update கோரும் எஸ்எம்எஸ்கள், ஓ டி பி கேட்கும் போன் அழைப்புகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். எஸ்எம்எஸ் மூலமாக வரும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். அதில் உள்ள மொபைல் எண்ணுக்கு போன் செய்ய வேண்டாம். ஆப்-களிள் பொருள்களை விற்கும்போது க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய கூறினால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற தவறான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |