தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் விழுந்தது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வானிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் வானிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
Categories
மக்களே அலர்ட்…. தமிழகத்தில் இன்று…. யாரும் வெளியே போகாதீங்க….!!!!
