Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அறிவிக்க இருக்கிறார் பஞ்சாப் முதல்வர் …!!!!!!

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவுபெற இருக்கும் நிலையில் ஆம் ஆத்மிக்கு வெற்றி தேடிக் கொடுத்த மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த அறிவிப்பை பகவான் இன்று  அறிவிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த், வரும் 16ஆம் தேதி மாநில மக்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்க இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை  நேரில் சந்தித்த பகவந்த்  இலவச 300 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories

Tech |