டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். பவினா படேல் காலையில் டேபிள் டென்னிஸ்க்கு வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு அடுத்ததாக ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 2.06 மீட்டர் உயரம் தாண்டி நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
Categories
மகிழ்ச்சி! இந்தியாவுக்கு அடுத்த வெள்ளி பதக்கம்…!!!
