தான் செல்லமாக வளர்த்த கோழிகளை தனது தந்தை இறைச்சி கடைக்கு கொண்டு சென்று விற்பதை தாங்கிக் கொள்ளாது சிறுவன் கதறி அழுத வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
சிக்கிம்மை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கோழி இறைச்சி கடைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படும் என்பதை உணர்ந்த அந்த சிறுவன் கோழிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கதறி அழுதுள்ளார்.
http://https://www.facebook.com/watch/?v=306510041184164
அதை கேட்காத அவரது தந்தை கோழிகளை எடுத்துச் சென்று கடைக்காரரிடம் கொடுத்துள்ளார். அங்கு சென்று அந்த சிறுவன் கடைக்காரரிடம் சென்று கோழிகளை வெட்டி சாப்பிடவேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டு தனது கோழிகளை விட்டுவிடுமாறு அழுத
காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.