இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பலவும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றான கபடியை ஊக்குவிக்கும் வகையில் தேச முழுவதும் உள்ள கபடி வீரர்களுக்கான சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் ப்ரோ கபடி தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் அக்டோபர் 7ஆம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது.
இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயின்ஸ், ஹரியானா ஸ்ரீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டான்ஸ், யூ மும்பா, யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. எனவே ப்ரோ கபடி ஒன்பதாவது சீசனின் முழு போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 7: டெல்லி – மும்பை
அக்டோபர் 7: பெங்களூரு – ஹைதராபாத்
அக்டோபர் 7: ஜெய்ப்பூர் – உ.பி
அக்டோபர் 8: பாட்னா – புனே
அக்டோபர் 8: குஜராத் – தமிழ்நாடு
அக்டோபர் 8: பெங்கால் – ஹரியானா
அக்டோபர் 9: ஜெய்ப்பூர் – பாட்னா
அக்டோபர் 9: ஹைதராபாத் – பெங்கால்
அக்டோபர் 9: புனே – பெங்களூரு
அக்டோபர் 10: மும்பை – உ.பி
அக்டோபர் 10: டெல்லி – குஜராத்
அக்டோபர் 11: ஹரியானா – தமிழ்நாடு
அக்டோபர் 11: பாட்னா – ஹைதராபாத்
அக்டோபர் 12: பெங்களூரு – பெங்கால்
அக்டோபர் 12: உ.பி – டெல்லி
அக்டோபர் 14: தமிழ்நாடு – மும்பை
அக்டோபர் 14: ஹரியானா – ஜெய்ப்பூர்
அக்டோபர் 14: குஜராத் – புனே
அக்டோபர் 15: ஜெய்ப்பூர் – குஜராத்
அக்டோபர் 15: ஹைதராபாத் – டெல்லி
அக்டோபர் 15: பெங்கால் – பாட்னா
அக்டோபர் 16: புனே – மும்பை
அக்டோபர் 16: உ.பி – பெங்களூரு
அக்டோபர் 17: டெல்லி – ஹரியானா
அக்டோபர் 17: தமிழ்நாடு – பாட்னா
அக்டோபர் 18: பெங்கால் – ஜெய்ப்பூர்
அக்டோபர் 18: ஹைதராபாத் – புனே
அக்டோபர் 19: குஜராத் – உ.பி
அக்டோபர் 19: பெங்களூரு – தமிழ்நாடு
அக்டோபர் 21: மும்பை – ஹரியானா
அக்டோபர் 21: புனே – பெங்கால்
அக்டோபர் 21: பாட்னா – டெல்லி
அக்டோபர் 22: மும்பை – பெங்களூரு
அக்டோபர் 22: ஜெய்ப்பூர் – ஹைதராபாத்
அக்டோபர் 22: ஹரியானா – குஜராத்
அக்டோபர் 23: பெங்களூரு – பாட்னா
அக்டோபர் 23: உ.பி – தமிழ்நாடு
அக்டோபர் 25: புனே – ஜெய்ப்பூர்
அக்டோபர் 25: ஹரியானா – ஹைதராபாத்
அக்டோபர் 26: டெல்லி – பெங்கால்
அக்டோபர் 28: தமிழ்நாடு – ஜெய்ப்பூர்
அக்டோபர் 29: பெங்களூரு – டெல்லி
அக்டோபர் 30: ஜெய்ப்பூர் – பெங்களூரு
அக்டோபர் 31: குஜராத் – பாட்னா
நவம்பர் 1: புனே – டெல்லி
நவம்பர் 2: மும்பை – ஹைதராபாத்
நவம்பர் 4: பாட்னா – மும்பை
நவம்பர் 5: குஜராத் – பெங்கால்
நவம்பர் 6: பெங்களூரு – குஜராத்
நவம்பர் 7: மும்பை – ஜெய்ப்பூர்
நவம்பர் 8: பெங்கால் – உ.பி