விஜய் டீவியில் ஒளிபரப்பான “பகல்நிலவு” என்ற சீரியலின் மூலம் அறிமுகமான நடிகை ஷிவானி பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து கமல் நடிப்பில் தயாராகி வரும் ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் ஷிவானிக்கு முதன்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.
Looking deep into your eyes 👀 pic.twitter.com/TYMwe6N32u
— Shivani Narayanan (@Shivani_offl) January 8, 2022
இதன் மூலம் ஷிவானி தனது முதல் படத்திலேயே விஜய் சேதுபதி மற்றும் கமலுடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். இதற்கிடையே ஷிவானி தனது சமூக வலைதள பக்கத்தில் போலீஸ் கெட்டப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.