உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரில் அமைந்துள்ள பங்கர்மாவ் கோட்வாலி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் தீப் சிங் என்பவர் போலீஸ் உடையில் ஒரு பெண்ணுடன் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரிகள் அவரை பணி இடைநீக்கம் செய்தனர். தற்போது வெளியான தகவலின்படி அந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், மறைமுக கேமரா மூலம் அந்த பெண்ணே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
Categories
போலீஸ் உடையில் பெண்ணுடன் ஆபாசம்….. வெளியான வீடியோவால் பெரும் அதிர்ச்சி….!!!!
