பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில்
போர்ச்சுகலில் இந்தியர்களை பணி அமர்த்துவதற்கு இந்தியா – போர்ச்சுக்கல் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.. இந்திய பணியாளர்களை போர்ச்சுக்கல் அனுப்பவும், அங்கிருந்து பணியாளர்களை ஏற்கவும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது..
Categories
போர்ச்சுகலில் இந்தியர்கள்… மத்திய அரசு ஒப்புதல்
