நடிகர் சித்தார்த் கடந்த சில மாதங்களாகவே அரசியல் ரீதியாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்திரா காந்தியை விட மிகக் கடுமையாக அதிகாரம் செலுத்தக் கூடிய,பதவி ஆசை கொண்ட பிரதமர் இந்திய வரலாற்றில் யாரும் இல்லை தான் நினைத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்தார். ஆனால் தற்போது அதிகாரம் செலுத்தக் கூடிய, பதவி ஆசை கொண்ட பிரதமர் யார் என்பதற்கு போட்டியே இல்லை என்றும் அந்த இடத்திற்கு போட்டி இன்றி பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Categories
போட்டியின்றி மோடி தேர்ந்தெடுக்கப்படுவார்…. நடிகர் சித்தார்த் டுவிட்….!!!!
