Categories
கிரிக்கெட் விளையாட்டு

போடு ரகிட ரகிட!…. சென்னை, சேலத்தில் அகாடமி தொடங்கும் சிஎஸ்கே…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் சென்னை மற்றும் சேலத்தில் ஆண்கள், பெண்களுக்கான கிரிக்கெட் அகாடமியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் தொடங்கப்படும் அகாடமி எதிர்காலத்தில் மற்ற நகரங்களிலும் ஆரம்பிக்கப்படும்.

சென்னை துரைப்பாக்கத்திலும், சேலம் கிரிக்கெட் அறக்கட்டளை இடத்திலும் தொடங்கப்படும் இந்த அகாடமி ஆண்டு முழுவதும் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |