Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: முதல்வர் அறிவிப்பு…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் பொங்கல் பரிசு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பாளர் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு நிச்சயம் பரிசு வழங்கப்படும். இது குறித்து முதல்வரே அறிவிப்பை வெளியிடுவார் என்று பேசினார். இதன் மூலம் பொங்கலுக்கு அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது.

Categories

Tech |