தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தில் 25% பொதுக் வீட்டின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் https://rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்ப விபரங்கள்விரைவில் வெளியிடப்படும். எல்கேஜி வகுப்பிற்கு 01.08.2018 – 31.07.2019- க்குள்ளும், 1 ஆம் வகுப்பிற்கு 01.08.2016 – 31.07.2017- க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். இது நாளையுடன் நிறைவடைவதை ஒட்டி பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் இதனை பெற்றோர்கள் தவறவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories
பெற்றோர்களே…. நாளையே கடைசி நாள்…. தனியார் பள்ளி இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை….!!!
