பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 வழங்கப்படும் – பள்ளி கல்வித்துறை.!!
