Categories
தேசிய செய்திகள்

பெரும் பரிதாபம்….. கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து நடிகர் மரணம்…..!!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் தாஹிசர் பகுதியில் தொலைக்காட்சி நடிகர் தீபேஷ் பான் தனது கட்டிடத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்து உள்ளார். திடீரென அவர் மயங்கி சரிந்து விழுந்து உள்ளார். சற்று நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டார். கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு, தீபேஷ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார் என கூறப்படுகிறது. தொலைக்காட்சியில் காமெடி கா கிங் கான், காமெடி கிளப், பூட்வாலா, எப்.ஐ.ஆர்., சேம்ப் மற்றும் சன் யார் சில் மார் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். வருகின்றனர்

பிரபல தொலைக்காட்சி தொடரான பாபிஜி கர் பர் ஹெயின் என்ற தொடரிலும் மால்கன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். அவரது மறைவை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |