Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!… காஷ்மீரில் பேருந்துகள் மோதி ” 3 பேர் பலி”…. போலீஸ் விசாரணை….!!!!

2  பேருந்துகள் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை வந்த 2 பேருந்துகள்  மோதியுள்ளது.

இந்த விபத்தில் 13 வயது சிறுமி உள்ளிட்ட 3  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |