பெரிய நடிகர், சிறிய நடிகர் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை பொறுத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்றுதான். என்னை பொருத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்றுதான். நான் சார்பட்டாவில் சொல்ல விரும்பியதை அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக ரசிகர்களிடம் எடுத்து கூறியுள்ளனர் என்று இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். படம் ஓடிடியில் வெளியானதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் திரையரங்கில் வெளியாகி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி சிறப்பாக ஓடிக்கொண்டே இருக்கின்றது.
Categories
பெரிய நடிகர், சிறிய நடிகர் என்பதில் நம்பிக்கை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் கருத்து…!!!
