இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் பங்கேற்ற பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா பிரசவத்துக்காக பாதியிலே நாடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது விராட் கோலிக்கு பெண் குழந்தைக்கு தந்தை ஆகி உள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளதாக விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து விராத் கோலியின் ரசிகர்கள் #ViratKohli என்ற ஹேஸ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்
— Virat Kohli (@imVkohli) January 11, 2021