ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில், இளம்பெண் ஒருவரை ஸ்விக்கி ஊழியர் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இளம்பெண் ஒருவர் சாலையின் நடுவே தன் ஆண் நண்பருடன்,ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த ஸ்விக்கி ஊழியர் இதை பார்த்தவுடன், அப்பெண்ணை தட்டிக் கேட்க சென்றபோது பேச்சு மூற்றி, அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில் காரணம் என்னவாக இருந்தாலும், பெண்ணை இப்படி தாக்குவது சரியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.