மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் நகரில் வன்முறையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பெண்கள் மட்டும் வெளியே செல்லக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கார்கோனில் ஏப்ரல் 10-ஆம் தேதி ராமநவமி அன்று இருதரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் காரணமாக நான்கு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பெண்கள் மட்டுமே வெளியே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
Categories
பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி…. மாநில அரசின் அறிவிப்பு….!!!!
