Categories
மாநில செய்திகள்

பெண்கள் இடுப்பை பற்றி பேசுபவர்களுக்கு என்ன தெரியும்…. அன்புமணி கண்டனம்….!!!!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவராக திண்டுக்கல் ஐ-லியோனியை நியமித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, பெண்களை இழிவுபடுத்தும் ஒருவரை அந்த பணியில் அமர்த்தியதன் மூலம் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், பெண்களின் இடுப்பு மடிப்பை பற்றி பேசுபவர்களுக்கு படிப்பைப் பற்றி என்ன தெரியும் என்றும் கூறியுள்ளார். லியோனி பாடநூல் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் கூறியுள்ள இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |