Categories
லைப் ஸ்டைல்

பெண்களே…. மாதவிடாய் காலத்தில் இதை செய்யாதீங்க…..!!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலங்களில் உடலில் பல மாற்றங்களும் வலிகளும் ஏற்படும். மாத விடாய் காலங்களில் அதிக வலி, உதிரப்போக்கு, சீரற்ற மனநிலை என்று பல பிரச்சினைகளை பெண்கள் சந்திப்பு. இந்த நேரத்தில் பெண்கள் செய்யக்கூடாதவை சில உள்ளன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் வேலைச் சுமையை இழுத்துக்கொள்ள வேண்டாம். உணவுகளைத் தவிர்க்கக் கூடாது. ஆரோக்கியமான உணவு மிக அவசியம். நாப்கினை குறைந்தது 4 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும். அதுமட்டுமன்றி மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க மோரில் சிறிது பெருங்காயத்தை போட்டு குடித்தால் வலி உடனே சரியாகும்.

Categories

Tech |